அஞ்சலி
சர்வர் சுந்தரம் - நாகேஷ் நடித்து எனக்கு பிடித்த பல படங்களில் இதுவுமொன்று. நாகேஷ் நடிப்பு, பாலச்சந்தர் வசனம் என்று கேஆர் விஜயா வைப்போல படம் 'பளிச்'னு இருக்கும்.
ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?
ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?