இளையராஜா - 1976, 1977
1976
அதிசயம் அழைக்கிறது
பாலூட்டி வளர்த்த கிளி
உறவாடும் நெஞ்சம்
1977
கவிக்குயில்
ஓடிவிளையாடு தாத்தா
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
துணையிருப்பாள் மீனாட்சி
இதில் கவிக்குயில் மட்டும்தான் கேள்விப் பட்டபடம். இந்த படங்களோட பாடல்களை கானா பிரபா அல்லது கோபிநாத் கிட்டதான் கேக்கணும்!
5 மறுமொழிகள்:
அண்ணே...அப்போ பிறக்கவேல்ல அண்ணே..தல கானா தான் சரியான ஆளு..கூப்பிட்டுவிடுறேன் அவரையும் ;))
;) உறவாடும் நெஞ்சம், பாலூட்டி வளர்ந்த கிளி ரொம்பவே பிரபலம், பாட்டு கொடுக்கிறேன்
மிக்க நன்றி, பிரபா! :)
கோபி - 'பெரும் தலய' கூப்பிடதற்கு நன்றி!
/ அப்போ பிறக்கவேல்ல /
;)
1)
பத்மபூஷண்
இசையமைப்பாளர்கள் இளையராஜா, ரஹ்மான், நடிகர் அமிர்கான் மற்றும் ராம்குமார், உஸ்தாத் சுல்தான் கான், மல்லிகா சாராபாய் ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன.
2) Ilayaraja, Rahman, Aamir to receive Padma awards
Post a Comment