2009 - புத்தகக் கண்காட்சி
'போனதடவை வாங்கிய புத்தங்களே இன்னும் படிச்சி முடிக்கலை. அதலாம் படிச்சிட்டு இந்தப் புத்தகங்களை வாங்கலாமே....' வழக்கம்போல் மனைவியின் புராணம்!
புத்தகம் படிக்கிறமோ இல்லையோ வீடு முழுவதும் புத்தகமா இருக்கணும் ஒரு 'மன பிராந்தி' கல்லூரி படிக்கிற நாளிலிருந்து உண்டு. உடுமலை இணையதளத்தில, இல்ல கிழக்கு பதிப்பகத்தில வாங்கணும் ......
இப்ப எப்படி இந்த பட்ஜெட்டுக்கு அப்ரூவல் வாங்கிறது....?!
1. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் -- தமிழருவி மணியன்
2. வாழ்வியல் சிந்தனைகள் -- சுகி சிவம்
3. ஆழி சூழ் உலகு -- ஜோ டி குருஸ்
4. ராஜிவ் கொலை வழக்கு -- கே. ரகோத்தமன்
5. கானல் வரி் -- தமிழ்நதி
6. நிலமெல்லாம் ரத்தம் -- பாரா
7. சென்னை மறுகண்டுபிடிப்பு - எஸ்.முத்தையா
8. சீனா - விலகும் திரை -- பல்லவி அய்யர்
(Smoke and Mirros: An Experience of China)
9. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு - தமிழினி பதிப்பகம்
10. அன்னா கரீனினா, லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம் பேரா நா.தர்மராஜன். பாரதி புக் ஹவுஸ், மதுரை.
ஜெமோ:
11. இந்திய ஞானம்
12. இன்றைய காந்தி
13. சிலுவையின் பெயரால்
14. பண்படுதல்
எஸ்.ரா:
யாமம்
விழித்திருப்பவனின் இரவு, எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்ரா, சாரு புத்தகங்கள் எதுவும் சொல்லிகிற மாதிரி இந்த தடவை பார்க்கமுடியலை!

3 மறுமொழிகள்:
தென்றல், இப்ப எங்க இருக்கீங்க? உங்களோட ரெண்டு புத்தகம் என்கிட்ட இருக்கு.. கொண்டு வந்து கொடுக்கணும்..
அண்ணாச்சி...இந்தியாவுலியா இருந்திங்க!!??
சரி புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)
உங்கள் பட்ஜெட் அப்ரூவல் ஆகா என்னோட பிராத்தனைகள் ;)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பொன்ஸ் - இந்த வாரம் (01/10) CTA வந்தீங்கனா கொண்டு வாங்க?
கோபிநாத் - இல்ல..இந்தியாவில இருந்தா நேரிடையாவே போயிருக்கலாம் ;(
/உங்கள் பட்ஜெட் அப்ரூவல் ஆகா என்னோட பிராத்தனைகள் ;)/
கூட்டு பிராத்தனை பலன் தரும்னு சொல்லுவாங்க...பார்க்கலாம்!
நன்றி ;)
Post a Comment