அஞ்சலி
சர்வர் சுந்தரம் - நாகேஷ் நடித்து எனக்கு பிடித்த பல படங்களில் இதுவுமொன்று. நாகேஷ் நடிப்பு, பாலச்சந்தர் வசனம் என்று கேஆர் விஜயா வைப்போல படம் 'பளிச்'னு இருக்கும்.
ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?
அந்த உலக மகா கலைஞனுக்கு நமது அஞ்சலி.
சர்வர் சுந்தரத்தில் இருந்து ஒரு காட்சி ...
மற்றொரு காட்சி
ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?
அந்த உலக மகா கலைஞனுக்கு நமது அஞ்சலி.
சர்வர் சுந்தரத்தில் இருந்து ஒரு காட்சி ...
மற்றொரு காட்சி
2 மறுமொழிகள்:
;(
நாகேஷ் அஞ்சலியில் என் கண்ணீரும் சேர்கிறது
Post a Comment