Pages

நான்கு

நான்கு வசிப்பிடம்:

1. சிவகாசி -- ஆரம்பகால பள்ளிபடிப்பு, நண்பர்கள், இன்னும் நினைவிருக்கும் கூட படித்த (அப்போதய...!) தோழிகள் .
2. திருச்சி -- கல்லூரி நாட்கள், வாழ்க்கையின் திருப்புமுனை.
3. சிகாகோ -- உலகிலேயே பெரிய கட்டிடம், LIC தான் இருந்தவனுக்கு, Sears Tower -க்கு பக்கத்து கட்டிடத்தில் வேலை கிடைத்தால்....
4. ஹைதராபாத் -- பூங்கா நகரம், வித விதமான பிரியாணி .

நான்கு அரசியல்வாதிகள்:

1. நல்லகண்ணு - இப்படியும் ஒரு மனிதரா ?
2. சோ - நக்கல், நையாண்டி, 'சோ'தனம்.
3. விஜயகாந்த் - எத்தனை வருசம்தான் கலைஞர், ஜெ. கிட்டவே ஏமாறது?
4. வாஜ்பாய் - அனுபவம், கவிதுவமான பிரதமர்.....

நான்கு படங்கள்:

1. காதலிக்க நேரமில்லை (அப்பாவோட பாக்கணும்)
2. வசீகரா (விஜய் படங்களில் பிடித்த ஒரே படம்...! )
3. அமரம் [மலையாளம்] (தனியா பாக்கணும்...)
4. புது வசந்தம் ('அதே நண்பர்கள்' பட்டாளத்துடன்...)

நாலு மட்டும்தானா.. ;(

நான்கு உணவு வகைகள்:

1. அம்மாவோட 'சுக்கா வருவல்'
2. சகியோட '[சிக்கன்] பிரியாணி'
3. மகளுடன் சாப்பிடும் 'சிக்கன் Nuggets'
4. ரசம், சோறு & ஊறுகாய்

நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:

1. ER
2. The Cosby Show --
3. நீயா?நானா?
4. F.R.I.E.N.D.S - நம்ம favourite, Phoebe தான் ;)


ம்ம்ம்... சம்பந்தமேயில்லாம இப்ப ஏன் இந்த பதிவு.....
வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டுடகூடாதுகிறதுக்காக.... ;)

3 மறுமொழிகள்:

  1. said...

    விஜய் படங்களில் 'பூவே உனக்காக' எனக்குப் பிடித்திருந்தது. வசீகரா இன்னும் பார்த்ததில்லை

  2. said...

    \\\வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டுடகூடாதுகிறதுக்காக.... ;)\\

    ஆகா...நான் கூட ஏதே விளையாட்டுன்னு நினைச்சு பயந்துட்டேன் ;))

  3. said...

    என்ன கோபி... நீங்களே இப்படி பயந்தா எப்படி..? ;)
    இந்த 'நான்கே' ஒரு பழைய விளையாட்டுதானே..!

    பாலாவோட 'நாலு' பார்த்தேன். உங்களோட 'நாலு'க்கு சுட்டி தந்தா நல்லாயிருக்கும்... :)

    பாலா, விக்ரமனால அந்த படம் பிடிக்கும். ;)
    விஜய்க்கு பதிலா யார் நடித்திருந்தாலும் அந்த படம் 'க்ளிக்' ஆயிருக்கும் எனக்கு ஒரு நினப்புண்டு....