மணல் கயிறு
புத்தாண்டுல தமிழ் வலைப்பூ 'ஒரு மார்க்கமா'தான் இருக்கு. வருட ஆரம்பத்திலேயே வித விதமான விளையாட்டு.
மொக்கைனு ஒரு விளையாட்டு ஆரம்பிச்சா, அதிலேயும் கலந்து கட்டி அடிக்கிறாங்க. சில பேரு துணுக்கு தோரணங்கள் போட்டா... சில பேரு 'கொசுவத்தி' சுத்துறாங்க...
ஆனா எல்லாரும் 'நாட்டாமை' மாதிரி அவுங்க அவுங்க எழுத்தை பத்தி சொல்ற ஒரே தீர்ப்பு.. 'நான் எப்பவுமே போடுறது மொக்கைதான்.. இதில மொக்கைனு ஒரு தனி பதிவு வேற போடணுமா?' கிறதுதான். (இதிலயாவது நாம ஒத்துமையா இருக்கோமே!!)
மங்கை ஒரு படி மேல போய் "புச்சா" வேற கண்டுபிடிச்சிருக்காங்க.
ஆனா, அவுங்க அவுங்களையே 'நான் போடுறது மொக்கைதான்.' அப்படினு சொல்லவைச்ச அந்த 'நல்லவர்' யாரப்பா?
என்னைகூப்பிட்ட நல்லவங்க.. மங்களூர் சிவா & கண்மணி
இதோ நம்ம பங்குக்கு......
ம்ம்.. நம்மளும் நாலு பேரை கூப்பிடணும்மாமே.....
1. வடுவூர் குமார்
2. நந்தா
2. விமலா
3. மா.சிவக்குமார்
வருவாங்களானு தெரியாது... கூப்பிட்டு வைப்போம்....
இது மொக்கையா இல்லையானு 'தீர்ப்பு' சொல்றது நம்ம கோபியாமே... !!
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

9 மறுமொழிகள்:
//(இதிலயாவது நாம ஒத்துமையா இருக்கோமே!!)
//
சூப்பர்!
வீடியோ சூப்பரு! முடிக்கும் போது கூட்டு சேர்ந்துபுட்டாய்ங்களே... :(
//இது மொக்கையா இல்லையானு 'தீர்ப்பு' சொல்றது நம்ம கோபியாமே... !!
//
அட... இது எப்போருந்து?
சேம் பிளட்..:-))))
சூப்பர்
நல்லா இருக்கு மொக்கை.
இந்த வீடியோ இப்பதான் வேற எதோ ஒரு போஸ்ட்ல பாத்தேன். இருந்தாலும் சூப்பர்.
இது மொக்கையில்லை
குசும்பு
நான் அப்பீட்டு
வருவாங்களானு தெரியாது... கூப்பிட்டு வைப்போம்....
இங்கேயே வந்துவிட்டேன்.
இதுவும்”மொக்கை” கணக்கில் வரும் தானே??
அந்த வீடியோ கோவியார் மூலம் பார்த்தேன்,சிரித்துவிட்டு விடுவதா? யோசிப்பதா? என்று தெரியவில்லை.:-)
ஆமாம் இதை போட்டது யார் நம்ம கேப்டனா?
@ காட்டாறு,
/வீடியோ சூப்பரு! முடிக்கும் போது கூட்டு சேர்ந்துபுட்டாய்ங்களே... :(
/
அதுதான உண்மைங்க..இல்லையா?!
@மங்கை,
/சேம் பிளட்..:-))))
/
நன்றி... ;)
@ மங்களூர் சிவா,
ஹி..ஹி..நன்றி!
என்னங்க கண்மணி..
நீங்களே.. இப்படி சொல்லிட்டா எப்படி?!
வாங்க, அண்ணாச்சி!
//இங்கேயே வந்துவிட்டேன்.//
வந்தமைக்கு நன்றி!
///இதுவும்”மொக்கை” கணக்கில் வரும் தானே??
//
ஆ..!!!
//அந்த வீடியோ கோவியார் மூலம் பார்த்தேன்,சிரித்துவிட்டு விடுவதா? யோசிப்பதா? என்று தெரியவில்லை.:-)//
ரொம்ப யோசிச்சா யாருக்கும் ஓட்டு போட முடியாதே!
//ஆமாம் இதை போட்டது யார் நம்ம கேப்டனா?
//
எனக்கு அந்த சந்தேகம் உண்டு.. தேர்தல் நேரத்திலதான ரிலீஸ் பண்ணனும்... இப்பவே சொல்லிட்டா .. "நம்ம" இதலாம் சீக்கீரம் மறந்திடுவோமே!!
அண்ணாச்சி கொஞ்சம் தாமசம் ஆகிடுச்சி...
\\இது மொக்கையா இல்லையானு 'தீர்ப்பு' சொல்றது நம்ம கோபியாமே... !!\\
நாங்க லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா
தீர்ப்பு சொல்லுவோம்ல..இந்த பதிவில் அரசியல் கலந்துயிருப்பதால்..மார்க் கொஞ்சம் கம்பி தான் 75% போதுமா ! ;))
/மார்க் கொஞ்சம் கம்பி தான் 75% போதுமா !
/
இதுவே "அதிகம்", கோபி ;)
Post a Comment