வாழ்த்துக்கள்: தமிழின் Craigslist!
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் Craig's List ரொம்பவே புகழ் பெற்றது. குண்டூசி முதல் கார் வரை எல்லாம் கிடைக்கும்....புதியவை, பயன்படுத்தியவை..ஏன்....சில பொருட்கள் இலவசமாககூட கிடைக்கும். நமக்கு தேவையானதை நியாயமான விலைக்கு வாங்கலாம்...விற்கலாம்..
இதனால் என்ன பயனென்றால் நம்மிடம் உள்ள பொருளை முடிந்தவரை விற்று விடலாம். குப்பையில் போட வேண்டியதிருக்காது. ;)
இப்பொழுது Craig's List இந்தியாவிலும் வந்திருக்கிறது. (அல்லது எனக்கு இப்பொழுதுதான் தெரியும்..;)
சென்னையில் மட்டுமல்ல பெங்களூர், டெல்லி,கேரளா, ஹைதரபாத்,மும்மை,கொல்கத்தா என்று பல நகரங்களிலும் உள்ளது.
இதேபோல் சமீபத்தில் நம்ம சற்றுமுன் மக்களும் இதேபோல் ஒரு சேவையை ஆரம்பித்துள்ளார்கள். இதில் பலருடைய உழைப்பு உள்ளது என்பது என் எண்ணம். இதை அவர்கள் இலவசமாக.... ஒரு சேவையாகவே தமிழில் ஆரபித்துள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!!

1 மறுமொழிகள்:
//இதனால் என்ன பயனென்றால் நம்மிடம் உள்ள பொருளை முடிந்தவரை விற்று விடலாம். குப்பையில் போட வேண்டியதிருக்காது. ;)
//
நம்ம மக்களுக்கு குப்பைல போடனுமின்னு எண்ணம் வருவதே அரிது... இதுல...ம்ம்ம்... சரியா போச்சி.
Post a Comment