Pages

வாழ்த்துக்கள்!!


கொள்கையில்லாத அரசியல்
மனசாட்சியில்லாத இன்பம்
உழைப்பில்லாத செல்வம்

பண்பில்லாத அறிவு
அறநெறியில்லாத தொழில் வளர்ச்சி
மனிதாபிமானமில்லாத அறிவியல்
தியாகமில்லாத வழிபாடு

போன்ற இருள்கள் அகன்று ...

மனிதாபிமானம் செழித்தோங்க ...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நம்பிக்கையுடன்

6 மறுமொழிகள்:

  1. said...

    வாழ்த்துகள்

  2. said...

    வரிகள் ஒவ்வொன்றும்... inspiring! உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  3. said...

    வாங்க பாலா & காட்டாறு! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Sunday sermonல கேட்டது.. மனதில் நின்றது...

  4. said...

    ஆசை நன்றாக உள்ளது, ஆனால் நடப்பது தான் கடினம்.

  5. said...

    நம்மிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என்ற ஆசையில்... நம்பிக்கையில்தான், சதுக்க பூதம்!

  6. said...

    புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!