Pages

அன்புடன்...

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே எங்கும் ஒளி வெள்ளம்தான். பெரிய கடைகளில் இருந்து, அலுவலகம், வீடு என்று எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகள். பார்க்கும்பொழுதே நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.


உதாரணத்திற்கு ....




மேலும் பார்க்க இங்கே சுட்டவும்.


நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!!

3 மறுமொழிகள்:

  1. said...

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  2. said...

    உங்களுக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
    கதாவிலாசம் - தொடுப்பு அருமை.

  3. said...

    அருமைய்யா.. அருமை.. அருமை.. (சாலமன் பாப்பையா போல )