மகளும், நானும்
'அப்பா, புது zoo ஒண்ணு open பண்ண போறாங்க. நம்ம போகணும்!'
'யாரும்மா சொன்னா?'
'Schoolல. Mrs.MacMohan told us in the class! '
'சரி! எங்க இருக்கு zoo? எப்ப open பண்ணுவாங்க?'
'அ...ப்....பா...! கூகிள்-ல தேடுங்க. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!'
'(அது சரி...!!) கூகிள் லா! அப்படினா?'
'Dad! Googleல you get everything! Like how many plannets in the universe? What are poisonous trees in the world? But you can't findout something in Google?'
'அப்படியா...?'
'you wont' find the answer like Where is the God in the universe?'
அவளையே கொஞ்சம் நேரம் பார்த்து கொண்டிருந்தேன்!!

4 மறுமொழிகள்:
//அவளையே கொஞ்சம் நேரம் பார்த்து கொண்டிருந்தேன்!!//
:))
;))))
கலக்கிட்டாங்க குட்டி அம்மணி ;))
'you wont' find the answer like Where is the God in the universe?'
இன்னும் ஒரு விஷயமும் குகிளில் தேடினலும கிடைக்காது .அது குழந தையைப் போல பேசும் சொர்க்கம்
/குழந தையைப் போல பேசும் சொர்க்கம்/
அவுங்க உலகமே தனிதான்..! நமக்குதான் நேரமும், 'பொறுமையும்' வேணும்...
Post a Comment