பள்ளிக்கூடம்
போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால், 'நம்மாளு' போயிருந்தாங்க!
* 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள்.
* 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional.....
* நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க.
* ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின் முன்னுரை!
* வகுப்பில் தேர்வு நடக்கிறது. பாதி பேர் கேள்வியை கவனித்து பதில் எழுதுகிறார்கள். 2- 3 பேர் கவனிப்பதே இல்லை. ஏதோ எழுதுகிறார்கள். தேர்வு முடிகிறது. ஒரு மாணவன் மட்டும் 'Mrs. Medal, I didn't get the question # 3. ' அவனுக்குமட்டும் மீண்டும் ஒரு முறை கேள்வி வாசிக்கப்படுகிறது. பதில் எழுதுகிறான். நினைவு வைத்து கேள்வியை கேட்டதற்காக அவனுக்கு 'appreiction silp' கிடைக்கிறது.
* தப்பு செய்தால் 'guilty' feeling வரமாதிரியோ, பயப்படுற மாதிரியோ பேசுவதில்லை.
* பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் மேல் 'பயம்' என்பது துளியும் இல்லை.
* ஆசிரியர்களுக்கு அசாத்திய பொறுமை தேவை!
~~~~~~~
"அதலாம் சரி.... பொண்ணு எந்த வகுப்பு படிக்கிறாள்?"
"KinderGarten.. ;) "

2 மறுமொழிகள்:
யப்பா...நம்ம வீட்டிலும் (அக்கா பெண்ணு) போறாங்க...ஒரே அட்டாகாசம் தான் ;)
No question is Dump question அப்பட்டீன்னு கேள்வி கேக்கறதை உற்சாகப்படுத்தறதுல மேற்கத்தியவர்கள் நம்மை விட எவ்வள்வோ உசத்தி
Post a Comment