அஞ்சலி
எப்பொழுதும் போல ஏதோ ஒரு வலைப்பூவில் ஆரம்பித்து.... தங்களுடைய பதிவில் வந்து நின்றேன்.
வலைப்பூவே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்க, அதிர்ச்சியோடு படித்த முதல் வலைப்பூ உங்களுடையது .
பல முறை, 'இதலாம் உண்மையா இருக்க கூடாது'னு நினைக்கவைத்த முதல் வலைப்பூவும் உங்களுடையதுதான்!
உங்களின் அசாத்திய மன உறுதியும், புற்றுநோய் பற்றி குறிப்பாக மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளும், தங்களின் மேல் சக பதிவர்கள் கொண்டிருந்த அன்பும், அக்கறையையும் கண்டிப்பாக தமிழ் வலைப்பதிவுலகில் என்றும் நிலைத்து நிற்கும்.
சக பதிவர்களின் ஒருவனாக .........
மனமார்ந்த அனுதாபங்களும், வருத்தங்களும்...
அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்.....
அவரது குடும்பத்தினாருக்கு ஆறுதலும்,
மிக்க மனவுறுதியும் தர .....
நமது பிராத்தனைகள்........
~~~~~~~~~~~
தொடர்புள்ள மற்ற வலைப்பூக்கள்:
http://snapjudge.blogspot.com/2008/08/anuradha-rip-anjali.html
http://boologathildevendiran.blogspot.com/
@

0 மறுமொழிகள்:
Post a Comment