பசி
www.freerice.com கேள்வி பட்டிருக்கீங்களா?
நம்ம சரியா பதில் சொல்ல ஒவ்வொரு கேள்விக்கும், நம்ம சார்பா 20 grain (1 gram = 48 grains) அரிசி ஐ.நா உலக தானிய வங்கிக்கு (WFP) போகுது. ஒரு கைப்பிடி அரிசிகூட கிடைக்காத மக்களுக்கு WFP மூலமா ஒரு வேளைக்காவது பசியை போக்க முயற்சி நடந்திட்டு இருக்கு. இத sponsors பண்றவங்களோட நோக்கம் 'free vocabulary for everyone' & 'free rice for the hungry'.
உலகத்திலுள்ள வறுமைய ஒழிக்க ஆண்டுக்கு 30 பில்லியன் அமெரிக்க வெள்ளி இருந்தா போதுமாம்!! இதில AIDS, TB, மலேரியா போல நோய்களை முழுமையா ஒழிக்க 165 பில்லியன் அமெரிக்க வெள்ளி தேவைபடுது.
2006ல மட்டும் ஆயுதத்திற்கும், இராணுவத்திற்கும் உலக நாடுகள் செலவு செய்த மொத்த தொகை: 1.2 டிரிலியன் அமெரிக்க வெள்ளி !
22 நாடுகள் சேர்ந்து 195 பில்லியன் அமெரிக்க வெள்ளி திரட்ட, தங்கள் நாட்டின் வருமானத்தில 0.7% தர்றதா முடிவு பண்ணிருக்காங்கா.
ஒரு நாளைக்கு மட்டும் 25,000 பேரு பசியின் கொடுமையால சாகுறதா ஐ.நா குறிப்பு சொல்லுது (குறிப்பா, குழந்தைகள்). சரி..நம்ம குடுக்கிற 1 கிராமோ, 2 கிராமோ எத்தனை பேரோட பசியை போக்க போகுதுனு நம்ம நினைச்சா, முதன் முதலா freerice.com மூலமா பங்களாதேஷ்ல 27,000 பேருக்கு அரிசி கிடைக்க ஐ.நா WFP மூலமா வழி பண்ணிருக்காங்க.
இதில (vocabulary) 60 level இருக்காம். 50ஐ தாண்டதே கஷ்டமாம்! முயற்சிதான் பண்ணிபாப்போமே!!

1 மறுமொழிகள்:
பகிர்தலுக்கு நன்றி.
நல்ல சங்கதி நானும் நாலு பேருக்கு சொல்றேன்
Post a Comment