tag:blogger.com,1999:blog-6736965182079121853.post4551279389805797532..comments2019-12-20T23:21:36.615-08:00Comments on தென்றல்: 'தன்மத்ரா' [Thanmathra]தென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6736965182079121853.post-73179152197922808942008-04-02T22:40:00.000-07:002008-04-02T22:40:00.000-07:00அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய் பின்னனியில் ஆங்கில...அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய் பின்னனியில் ஆங்கில திரைப்படம்
IRIS தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-45418588695835496822007-05-23T09:34:00.000-07:002007-05-23T09:34:00.000-07:00வாங்க, பாலாஜி!/neengalellam eppadi tamizhil evvala...வாங்க, பாலாஜி!

/neengalellam eppadi tamizhil evvalavu periya katuraigalai padaikerargal.. ethanum karuvi payanpadutugirergala.? /

ஆமாங்க.. ரொம்ப எளிதும்கூட.

இங்க ஆரம்பிங்க...

மேலும் விவரங்களுக்கு ...
இந்த வலைப்பதிவுக்கு  போங்க..

அப்புறம்... உதவிசெய்ய இங்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு...

முதல் வாழ்த்துக்கள்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-69646725439582585982007-05-23T09:23:00.000-07:002007-05-23T09:23:00.000-07:00வாங்க கொத்ஸ்!நானும் இந்த படத்தைப் பத்தி முன்னாடியே...வாங்க கொத்ஸ்!
நானும் இந்த படத்தைப் பத்தி முன்னாடியே படிச்சிருக்கேன்.. கானாபிரபாதான் நினைக்கிறேன்!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-31046572246797652862007-05-23T08:51:00.000-07:002007-05-23T08:51:00.000-07:00Sirantha valaipathivu... nanaum intha padatai park...Sirantha valaipathivu... nanaum intha padatai parka mudivu seithuvitten..
Ennaku neenda natkala siru santhegam..neengalellam eppadi tamizhil evvalavu periya katuraigalai padaikerargal.. ethanum karuvi payanpadutugirergala.?BALAJIhttps://www.blogger.com/profile/13743230663721593039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-60710890737728862832007-05-23T05:54:00.000-07:002007-05-23T05:54:00.000-07:00நல்ல பதிவு தென்றல். இந்த படத்தைப் பத்தி முன்னாடியே...நல்ல பதிவு தென்றல். இந்த படத்தைப் பத்தி முன்னாடியே படிச்சிருந்தாலும் (கானாபிரபா?) நீங்க குடுத்த தகவல்கள் சுவாரசியமா இருக்கு.

நம்ம ஊர் சாப்பாடுதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட் போல!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-63730978182044881882007-05-23T05:53:00.000-07:002007-05-23T05:53:00.000-07:00இத எழுத காரணம்... தன்மத்ராவை பார்த்த பாதிப்புனு சொ...இத எழுத காரணம்... தன்மத்ராவை பார்த்த பாதிப்புனு சொல்லலாம். இந்த நோய்வந்தா இவ்வளவு கஷ்டப்படுவாங்காளா வந்த கேள்வியும்கூட...

/இந்த பின்னூட்டம் வெளியிடாமல் விட்டால் நல்லது. /
நீங்க எதுவும் தவறா சொல்லலை, ஜெஸிலா! மீண்டும் ஒருமுறை படித்த பொழுதுதான் நீங்கள் சொன்னதை உணர்ந்தேன்.

உங்கள் அக்கறை கலந்த மறுமொழிக்கு மிக்க நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-65012257326011312972007-05-22T23:44:00.000-07:002007-05-22T23:44:00.000-07:00தன்மத்ராவில் தொடங்கி அல்செய்மர்ஸுக்கு போயிருக்கீங்...தன்மத்ராவில் தொடங்கி அல்செய்மர்ஸுக்கு போயிருக்கீங்க. நல்லாயிருக்கு. இன்னும் ஆராய்ந்து அல்செய்மர்ஸ் பற்றி விரிவா எழுதியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

//சிறு வயசு-ஆம்..!! // //ஹ....ய்.... இது திரை விமர்சனம் இல்லைப்பா.... ஆ.....மா...ம்... // அங்கங்க ஆமாம் எதற்கு?
//வருது-னு// பிடிக்கலை-ங்கிறது // முடியும்-கிறது // ஏன் ஹைஃபன் போட்டு எழுதுறீங்க? வருதுன்னு, பிடிக்கலைங்கிறது, முடியுமென்பது இப்படியும் எழுதலாமே? உங்களை சீர்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த பின்னூட்டமே தவிர நான் அறிஜீவி என்கிற மேதாவித்தனமெல்லாமில்லை. இந்த பின்னூட்டம் வெளியிடாமல் விட்டால் நல்லது.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.com