tag:blogger.com,1999:blog-6736965182079121853.post1304438568192240236..comments2019-12-20T23:21:36.615-08:00Comments on தென்றல்: வண்ண வண்ண கோலங்கள் - IIIதென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6736965182079121853.post-1122473219050901902008-01-16T22:32:00.000-08:002008-01-16T22:32:00.000-08:00//நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ...//நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க !//

வாங்க, வவ்வால்! நான் (விரும்பி) படிக்கின்ற வலைப்பூ. அதான் குறிப்பிட்டேன்.

ஒரு சந்தேகம்.... மறுபடியும் எப்ப கவிதை எழுதுவீங்க? ;)

//உங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்.//

Profileலேயே போட்டுருக்கேனே! பலமுறை என் பதிவிலேயும் குறிப்பிட்டுள்ளேன்.

//(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)//

அப்படி இதுவரை எந்த அனுபவமும் இல்லை... ;(

//பொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது! அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்!(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே )//

ஏங்க CNBC, NDTV Profitலாம் பாக்கிறதுண்டா...?!!

//ஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி "வவ்வால் தனம் " பார்த்திங்க! எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்!//

'வவ்வால் தனம்' .. ம்ம்ம்ம்... நான் அப்படி எங்கேயுமே சொல்லையே! உங்க பதிவில அப்படி பார்த்ததா நினைவில்லை..

ஆனா (சமீபத்தில்) சில பதிவில் நீங்கள் போடுகிற பின்னூட்டங்கள்தான் அந்த 'வவ்வால் தன' மோ?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-26570775919806622852008-01-15T12:50:00.000-08:002008-01-15T12:50:00.000-08:00தென்றல்,//வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..//நன்...தென்றல்,

//வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..//

நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க!

உங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)

பொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது! அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்!(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே)

ஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி "வவ்வால் தனம்" பார்த்திங்க! எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-41636379510638193162008-01-15T10:43:00.000-08:002008-01-15T10:43:00.000-08:00வாங்க, மங்கை! நன்றி!!வாங்க, மங்கை! நன்றி!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-90034725700723682512008-01-12T02:46:00.000-08:002008-01-12T02:46:00.000-08:00haiii Nanum irukeanea...Nandri...kaaTTaaRu sonna m...haiii Nanum irukeanea...Nandri...

kaaTTaaRu sonna maathiri simple..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-67250943138172781992008-01-09T09:00:00.000-08:002008-01-09T09:00:00.000-08:00தமிழ் வலைப்பூ அறிமுகம் ஆகி ஒரு வருடம் ஆகப் போகுது....தமிழ் வலைப்பூ அறிமுகம் ஆகி ஒரு வருடம் ஆகப் போகுது.... கொஞ்சம் 'திரும்பிப் பார்த்ததன்' விளைவு!

தவறாம வந்து 'ஹலோ' சொல்றீங்களே... அதுக்கு நன்றி ;)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-38142421527436818722008-01-08T17:29:00.000-08:002008-01-08T17:29:00.000-08:00அய்யனாரை திரும்பவும் எழுதியிருக்கீங்களோ? முன்னர் ஒ...அய்யனாரை திரும்பவும் எழுதியிருக்கீங்களோ? முன்னர் ஒருமுறை பார்த்த ஞாபகம். :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-6947512761825875362008-01-08T17:27:00.000-08:002008-01-08T17:27:00.000-08:00வலைச்சரத்துல எழுதுற மாதிரி தொகுத்து எழுதியிருக்கீங...வலைச்சரத்துல எழுதுற மாதிரி தொகுத்து எழுதியிருக்கீங்க. தொகுப்பு எளிமையா இருக்குது.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.com